Isolated Heavy Spells along Coastal Tamil Nadu

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல் நின்று தான் சுரத்தலான்! சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் மங்கள வாழ்த்தில் மழையை பற்றி இவ்வாறு போற்றி இருப்பார். அச்சத்தைத் தருகின்ற கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதற்கும் சோழன் கருணையைப் பொழிகிறான். அதுபோல, அந்தப் பெரிய மழையும் மேலே நின்று வளங்களைச் சுரக்கிறது. ஆகவே, மாமழையைப் போற்றுவோம்! As an elixir of life without doubts Rains could create wide […]

Continue Reading