புதுவை / விழுப்புரத்தில் மாறி வருகிறதா வடகிழக்கு பருவமழை ???

வடகடலோர தமிழ்கத்தில் பருவ மழை – ஓர் நீண்ட கால ஆய்வு.

வடகிழக்கு பருவ மழை அதிகரித்துள்ளதா??

புதுவை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் ஓர் வானிலை பதிவு

Continue Reading

நீண்ட கால மழை எதிர்பார்பு பதிவு – மார்ச் 2020

கடந்த மாதம் முதல் முறையாக வேளாண் மக்களுக்கு உதவும் நோக்கில் நீண்ட கால மழை எதிர்பார்பு பதிவை செய்திருந்தோம். ஜனவரி 21ஆம் தேதி அன்று பிப்ரவரி மாதம் ஏற்படக்கூடிய மழை நிகழ்வுகளை ஒரே ஒரு வரைபடமாக கொடுத்தோம்.  இது சற்று குழப்பமாக உள்ளதாகவும் மழையின் அளவு பற்றி எந்த குறிப்பும் இல்லை என்ற பரிந்துரை நமது வாசகர்களிடம் இருந்து வந்தது.  இந்த முறை மார்ச் மாததிற்கான மழை எதிர்பார்புகளை ஐந்து வாரங்களாக பிரித்து பெய்யக்கூடிய மழை அளவை […]

Continue Reading