அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை

2019ஆம் ஆண்டு துவங்கியது முதல் பெரும்பாலும் வறண்ட வானிலை மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக தமிழகம் முழுவதும் நீடித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சற்றே பலமான மழை பெய்தது. கடந்த இரண்டு தினங்களில் பெய்த மழையின் காரணமாக இந்தியா வானிலை துறை தொகுத்து வழங்கும் தினசரி மழை குறியீட்டில் நேற்றைய நிலைப்படி தமிழகம் மற்றும் புதுவையில் 2.1 […]

Continue Reading

உட்புற தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மழை வாய்ப்பு

தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை காலமே பிரதான மழைக்காலம் என நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் மாசி / பங்குனி மற்றும் சித்திரை மாதத்தின் முதல் பாதியில் ஏற்படும் வெப்ப சலன கோடை மழை உட்புற பகுதிகளிக்கு ஓர் வரப்ரசாதம் என கூறலாம். வெப்ப சலனம் என கூறப்பட்டாலும் பொதுவாக காற்றில் ஏற்படும் சலனமே கோடைகாலங்களில் ஏற்படும் மழைக்கு ஓர் முக்கிய காரணி வானிலை படிவங்கள் எதிர்பார்தபடி தமிழகத்தில் பரவலாக இரவு நேர வெப்ப நிலை […]

Continue Reading