இந்த பக்கதில் மூன்று நாள் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முன்னறிவிப்பானது, ECMWF வானிலை படிவத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2000 இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த 2000 இடங்களுக்கும், 2 மீட்டர் அதிகபட்ச காற்று வெப்பநிலை, 2 மீட்டர் குறைந்தபட்ச காற்று வெப்பநிலை, வெப்பக்குறியீடு (UTCI) மற்றும் 24 மணி நேர மழைப்பொழிவு ஆகியவற்றைக் கொண்ட 3 நாள் வானிலை முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்னறிவிப்பானது, அருகிலுள்ள 4 புள்ளிகளிலிருந்து (Grid Points) Bilinear Interpolation முறையைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்டுள்ளது.
powered by Advanced iFrame