தமிழகத்தில் வறண்ட வானிலை நீடிப்பு

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை சற்று வலுவற்ற நிலையில் துவங்கிய போதிலும் நவம்பர் மாதத்தின் பிற்பகுதி முதல் பரவலாக மழை கொடுக்க துவங்கியது. டிசம்பர் மாதம் நிவார் மற்றும் புரவி புயல்கள் காரணமாக பல இடங்களில் அதீத மழை நிகழ்வுகளையும் நாம் பாரதோம். கடந்த வாரம் கிழக்கத்திய அலை (Easterly Wave) காரணமாக கடலோர தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. பரவலாக தமிழகத்தை பொறுத்த வரை கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் […]

Continue Reading